பொடுகு, தலைமுடி பிசுபிசுப்பு, வறண்ட கூந்தல், எண்ணெய்ப்பசை... என்று பெண்களின் தலையைக் குடையும் பிரச்னைகள் பல. அதேபோல்... கரும்புள்ளிகள், பிக்மென்ட்ஸ், சீபம் லெவல், ஆய்லி ஸ்கின், வொயிட் ஹெட், டிரைனஸ் என்று முகத்தில் தோன்றும் பிரச்னைகளோடும் போராடுகிறார்கள் பெண்கள்.
ஸ்கால்ப்பில் இருக்கும் பொடுகை அகற்ற தலையில் 'பீலிங் ப்யூரிஃபியன்ட்' (Peeling Purifiant) க்ரீம் அப்ளை செய்ய வேண்டும். அடுத்ததாக பிளெய்ன் ஷாம்பு தேய்த்து பத்து நிமிடங்கள் விட்டு, பின்னர் தண்ணீரில் கூந்தலை நன்றாக அலச வேண்டும். நன்றாக தலைமுடியை உலர்த்த வேண்டும்.. இப்போது கேசத்தில் பொடுகு நீங்கிவிடும்.
ஸ்கால்ப் டிரைனஸும் சரியாகி விடும். அடுத்தது,'டிரை ஹேர்’ இருப்பவர்களுக்கு கூந்தலின் வேர் பகுதியில் அடர்த்தியாக தொடங்கி, முடியும் இடத்தில் அடர்த்தி குறைவதுடன், கூந்தல் உடைந்தும் இருக்கும். கூந்தலில் 'ட்ரீட்மென்ட் டோஸ்' ஜெல்லை அப்ளை செய்து, டவல் கொண்டு கவர் செய்யவேண்டும்.
சில நிமிடங்களுக்குப் பின் டவலை அகற்றி ஹேர் டிரையர் மூலம் தலைமுடியை நன்றாக உலர்த்த, வறண்டு போயிருந்த கேசம்... இப்போது சாஃப்ட்டாக, சில்கியாக மாறியிருக்கும். இந்த ஹேர் கேர், செய்முறைகளை...
மாதம் ஒருமுறையோ, இருமுறையோ முடிந்தால் தாங்களாகவே அல்லது பார்லருக்குச் சென்றுசெய்துகொண்டால், கேச ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். உங்களுக்கு நீங்களே அழகு ராணியாக தெரிவீர்கள்.

No comments:
Post a Comment