Friday, 29 November 2013

உடைக்கு ஏற்ற ஹேண்ட் பேக்குகள்

வித விதமான கலர்களில் கிடைக்கும் வீவிங் டைப் ஹேண்ட்பேக் ஸ்டைலிஷானது. நிறைய பொருட்களை வைக்கும் வகையில் அட்ஜஸ்ட்மென்ட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் லுக்கிங் பேக்! கட் வொர்க் செய்யப்பட்ட பேஸ்கெட் டைப் பேக்.

புதுமை விரும்பிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பேக் மாடர்ன் டிரஸ்ஸுக்கு அமர்க்களமாகப் பொருந்தும்! பிளெய்ன் மற்றும் க்ராக்கோ லெதர் என இரண்டும் மிக்ஸ் செய்து செய்யப்பட்ட லெதர் பேக். வெயிட்லெஸ் இதன் சிறப்பு!

ஜூட் மெட்டீரியல் போன்றே தோற்றமளிக்கக்கூடிய அட்ஜஸ்டபிள் டைப் பேக். மெஹந்தி க்ரீன் கலரில் எல்லா உடைகளுக்கும் மேட்ச் ஆகும்! பார்ட்டி, ஷாப்பிங் போகும் போது ஸ்டைலிஷ் தோற்றம் தரக்கூடிய பேக்.

வீவிங் டைப் லெதர் பேக் என்பதால் மாடர்ன் டிரெஸ்ஸுக்கு மேட்ச்சாக இருக்கும்! கலர்ஃபுல் ஜூட் வொர்க் செய்யப்பட்ட ஃபேன்ஸி பேக். ஏராளமான பொருட்களை வைப்பதற்கு ஏற்ற இடமும், வெயிட்லெஸ் தோற்றமும் இதன் ப்ளஸ்!

தரமான லெதர் மெட்டீரியலால் செய்யப்பட்ட சிம்பிள் லுக் தரும் ஹேண்ட்பேக். லாங் லைஃப், டிரெண்டி லுக் என அனைவரையும் அட்ராக்ட் செய்யக்கூடியது! இரண்டு வித லெதர்களால் செய்யப்பட்ட சிம்பிள் லுக் லெதர் பேக். ஆபீஸ் போகும் பெண்களுக்கான சரியான சாய்ஸ் இந்த பேஸ்கெட் டைப் பேக்!

பார்ட்டி, ஷாப்பிங் போகும் போது ஸ்டைலிஷ் தோற்றம் தரக்கூடிய பேக். வீவிங் டைப் லெதர் பேக் என்பதால் மாடர்ன் டிரெஸ்ஸுக்கு மேட்ச்சாக இருக்கும்! ஹேண்ட் பேக் ரொம்ப போர் என சொல்பவர்களா நீங்கள்..? உங்களுக்காக இருக்கிறது ஸ்லிங் பேக்.

ஜீன்ஸ், சல்வார் என எந்த டிரெஸ்ஸுடனும் அட்டகாசமாகப் பொருந்தும்! ‘நிறைய பொருட்களை வைக்கணும்... ஆனாலும், வெயிட் தெரியக் கூடாது’ என்பவர்களுக்கான வெரைட்டி இது. தேவைக்கேற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

லேட்டஸ்ட்டா இருக்கணும் என விரும்புபவர்கள் பேஸ்கெட் டைப் பேக்கை செலக்ட் செய்யலாம். கண்ணைப் பறிக்கும் கலர்களில் ஃபேன்ஸியாக கிடைக்கிறது. பார்ட்டிகளுக்கு போகும் போது டிரெஸ்ஸுக்கு மேட்ச்சாக கலக்கலாக போட்டுக்கொள்ள ட்ராஸ்ட்ரிங் பேக் பெர்ஃபெக்ட் சாய்ஸ்!

No comments:

Post a Comment