வழுக்கைத் தலை பிரச்சினையால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. எனவே கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வந்தால் வழுக்கை தலை பிடிச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஜிஜோபா ஆயில்: இந்த எண்ணெய் வலிமையான மற்றும் மென்மையான முடியின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் இந்த எண்ணெய் முடியின் வறட்சியையும் தடுக்கும். அதற்கு இந்த எண்ணெயை கொண்டும் முடிக்கு மசாஜ் செய்து குளிக்கலாம்.
மயோனைஸ்: இந்த முறையில் மென்மையான மற்றும் அழகான முடியைப் பெறலாம். அதற்கு முட்டை மற்றும் மயோனைஸை கலந்து, முடிக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
தேன்: தேன் முடிக்கு ஆரோக்கியத்தையும், மினுமினுப்பையும் தரக்கூடியது. எனவே தேனை, ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிக்கவேண்டும். செம்பருத்தி மற்றும்
கறிவேப்பிலை: நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு, செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை அரைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்து, இரவில் தூங்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் பொடியை, பூந்திக்கொட்டை, சீகைக்காய் பொடியுடன் சேர்த்து, தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து கலந்து, முடிக்கு தடவினால், முடி ஆரோக்கியமாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.
தயிர்: ஸ்காப்பில் உள்ள பொடுகைப் போக்குவதற்கு, 2 டீஸ்பூன் மிளகுத் தூளை தயிரில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, வறட்சியும் நீங்கும்.
வினிகர்: வினிகரில் பொடுகை நீக்கும் பொட்டாசியம் மற்றும் நொதிகள் உள்ளன. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை ஸ்கால்ப்பில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால், தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகு நீங்கி, மயிர்கால்களை நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவும் பொடுகை நீக்கும் தன்மையுடையது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சேடாவை, ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, முடி உதிர்தல் தடைபடும்.
ஆக மொத்தம் முடி உதிர்வதை தடுத்து என்றென்றும் இளமையுடன் காட்சி அளிப்போம்.

No comments:
Post a Comment